குஜராத்தில் பிரியங்கா பிரச்சாரமும், கவனம் ஈர்த்த காங். தொண்டர்களும் - புகைப்படத் தொகுப்பு

Priyanka gandhi campaign at gujarat
Priyanka gandhi campaign at gujarat
Published on
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி,  “பிரதமர் மோடி எனது சகோதரனை இளவரசர் என்று அழைக்கிறார். ஆனால், மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி எனும் பேரரசரோ அரண்மனைகளில் வசிக்கிறார். அவருக்கு எப்படி சாமானியர்கள், விவசாயிகளின் நிலை புரியும்?” என்று கேள்வி எழுப்பினார். | படங்கள்: விஜய் சோனேஜி

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in