திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே திமுக தஞ்சாவூர் திருவாரூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே திமுக தஞ்சாவூர், திருவாரூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் முரசொலி, செல்வராஜ்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே திமுக தஞ்சாவூர் திருவாரூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒரு பகுதியினர்.
திமுக தஞ்சாவூர் திருவாரூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் காவல்துறை சோதனை கருவி மேடையின் அருகே மற்றும் பல இடங்களில் செயல்படாததால் கைகளால் சோதனை செய்யப்பட்ட மக்கள்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே திமுக தஞ்சாவூர் திருவாரூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த இண்டியா கூட்டணி தலைவர்களின் பதாகைகள்.
திமுக தஞ்சாவூர் மக்களவை தொகுதி வேட்பாளர் முரசொலி மற்றும் நாகை மக்களவை தொகுதி வேட்பாளர் செல்வராஜ் உடன் திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தஞ்சாவூர் மக்களவை தொகுதி வேட்பாளர் முரசொலி மேடையில் காலில் விழுந்து ஆசி பெற்றார்.