Published on : 20 Dec 2023 20:38 pm

உலுக்கும் வெள்ள பாதிப்பின் வலிகள் @ நெல்லை - புகைப்படத் தொகுப்பு by மு.லெட்சுமி அருண்

Published on : 20 Dec 2023 20:38 pm

1 / 61
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் பள்ளியில் வெள்ளத்தால் தேங்கிய சேற்றினை அகற்றும் பள்ளி பணியாளர்கள்.
2 / 61

3 / 61
திருநெல்வேலி சந்திப்பு , சிந்துபூந்துறையில் உள்ள கூட்டுறவு வங்கியில் வெள்ளநீர் புகுந்ததால் கணினி மற்றும் முக்கிய ஆவணங்கள் தண்ணீரில் நனைந்தது. அதனை சீர்படுத்தும் வேலையில் வங்கி பணியாளர்கள்.
4 / 61
திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்காக கொடைக்கானல் நகராட்சியில் இருந்து வந்திறங்கிய தூய்மைப் பணியாளர்கள்.
5 / 61

6 / 61
திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் ஆற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்காமல் அடித்து செல்லப்பட்ட கனரக வாகனங்கள் சேதமடைந்து சரிந்து கிடக்கின்றன. சில வாகனங்கள் உருக்குலைந்து சேதமாகின.
7 / 61

8 / 61

9 / 61

10 / 61

11 / 61
திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் ஆற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்காமல் சாலை சேதமடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
12 / 61
திருநெல்வேலி உடையார்பட்டி பகுதியில் ஆற்றின் வேகத்திற்கு தாக்குபிடிக்காமல் சாய்ந்து கிடைக்கும் டிரான்ஸ்பார்மர். இந்த பாகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
13 / 61
திருநெல்வேலி வடக்கு வண்ணாரப்பேட்டை ஆற்று பாலத்தில் தாமிரபரணி ஆற்றின் வெள்ளத்திற்கு வேகத்தினால் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து அடித்து செல்லப்பட்டது. வெறும் தூண்கள் மட்டும் காட்சிப்பொருளாக நிற்கும் பரிதாபம்.
14 / 61
திருநெல்வேலி வடக்கு வண்ணாரப்பேட்டை ஆற்று பாலத்தில் தாமிரபரணி ஆற்றின் வெள்ளத்தின் வேகத்தினால் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து அடித்து செல்லப்பட்டது. உடைபட்ட குழாயிலிருந்து சாக்கடை நீர் வெளியேறி ஆற்றில் கலக்கும் அவலம்.. தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஆற்றில் வரும் தண்ணீர் அப்படியே குடியிருப்புகளுக்கு கொண்டு செல்லப்படும்.
15 / 61

16 / 61
திருநெல்வேலி வடக்கு வண்ணாரப்பேட்டை ஆற்று பாலம் தண்ணீரில் மூழ்கியதால், பாலத்தில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. உடையார்பட்டியிலேயே தடுப்புகள் போட்டு போக்குவரத்தினை தடை செய்த போலீசார்.
17 / 61
திருநெல்வேலி வடக்கு வண்ணாரப்பேட்டையிலிருந்து செந்திமங்களம் பகுதிக்கு செல்லும் சாலை ஆற்று நீரில் சேதமடைந்தது. இதனால் அப்பகுதிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
18 / 61
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வண்ணாரப்பேட்டை பகுதியில் மரங்களும் முறிந்து பாலத்தின் அருகே தேங்கிய காட்சி.
19 / 61
திருநெல்வேலி சாலைத்தெருவில் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளநீர் மூழ்கின. தற்போது வெள்ளநீர் வடிந்து விட்டது. ஆனால் ஆற்று நீர் வீடுகளில் உட்புகுந்ததால் சேர்ந்த சேற்றினை அகற்றும் பணியில் குடியிருப்பு வாசிகள். பொருட்கள் மற்றும் துணி அனைத்தும் சேதமடைந்தது .
20 / 61

21 / 61

22 / 61
திருநெல்வேலி சாலைத்தெருவில் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளநீர் மூழ்கின. அங்கிருந்த வீடு ஒன்று இடித்து விழுந்தது.
23 / 61
திருநெல்வேலி சாலைத்தெருவில் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளநீர் மூழ்கின. அங்கிருந்த வீடு ஒன்றில் சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.
24 / 61
திருநெல்வேலி சாலைத்தெருவில் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளநீர் மூழ்கின. அங்கிருந்த வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன
25 / 61

26 / 61

27 / 61
திருநெல்வேலி சாலைத்தெருவில் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளநீர் மூழ்கின. தண்ணீரானது வீட்டின் மேற்கூரை வரை சென்று தடத்தை பதிவு செய்திருந்தது. சுமார் 15 அடி வரையிலும் தண்ணீர் சூழ்ந்திருந்தது.
28 / 61
திருநெல்வேலி வடக்கு வண்ணாரபேட்டை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சென்ற குடிநீர் குழாய் , வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வெறும் தூண்கள் மட்டும் தான் இருக்கின்றன.
29 / 61
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த தண்ணீர் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியது. குடியிருப்பு பகுதியில் இருந்து குறைந்த தண்ணீர்.
30 / 61

31 / 61
திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் இன்னும் வடியாத வெள்ளநீர். அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் வெள்ளநீர் வடியாத காரணத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
32 / 61
திருநெல்வேலி வடக்கு வண்ணாரப்பேட்டை பாலத்தில் வெள்ளநீர் வடிந்து விட்டதால், பாலத்தினை போக்குவரத்திற்காக தயார்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர்.
33 / 61

34 / 61
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டது திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம். அதில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின் ஆவணங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.
35 / 61

36 / 61

37 / 61
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டது திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம் . அதில் உள்ள குழந்தைகள் பாதுக்காப்பு கண்காணிப்பு அலுவலகத்தின் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.
38 / 61
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டது திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம். அதில் உள்ள பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தின் ஆவணங்கள் தண்ணீரில் நனைந்தன.
39 / 61
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டது திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம். அதில் உள்ள பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில், பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த பரிசு துணிகள் தண்ணீரில் மூழ்கின.
40 / 61
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டது திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம். அதில் உள்ள பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பல்வேறு அரசு திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கைரேகை ஸ்கேன் மெஷின்கள் தண்ணீரில் மூழ்கின.
41 / 61

42 / 61
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம் பகுதி முழுவதுமே சேரும் சகதியுமாக காட்சியளித்தன. இதனால் அந்த பகுதியில் நடமாடுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர் அங்கு பணிபுரிபவர்கள்.
43 / 61
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கரையோர பகுதியான கொக்கிரகுளம் குடியிருப்பு பகுதி மக்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலர்கள்.
44 / 61

45 / 61
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் வெள்ளநீரில் சேதமடைந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
46 / 61

47 / 61
திருநெல்வேலி கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவில் உள்ள குடியிருப்புகள் தாமிரபரணி ஆற்று வெள்ளநீரில் மூழ்கியது. குழந்தைகளின் பள்ளி பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் நீரில் மூழ்கி வீணாகியது. சிறுவர்கள் அதனை உலர வைத்தது பரிதாபமாக இருந்தது. அரசின் உதவியினை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
48 / 61

49 / 61

50 / 61
திருநெல்வேலி குருத்துடையார்புரத்தில் இருந்து ஆற்றுப்படுகையில் இருக்கும் காமராஜர் நகரினை இணைக்கும் பாலம் வெள்ளத்தின் சீற்றத்தினால் உடைந்ததால் ஊர்மக்கள் நகரத்தின் வசதி அனைத்தும் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். உணவு மற்றும் மளிகை பொருட்கள் செல்ல வழியில்லாமல் இருக்கிறது.
51 / 61

52 / 61

53 / 61
திருநெல்வேலி மேலநத்தம் அருகில் ஆற்றங்கரையினில் இருக்கும் காமராஜர் நகரில் தண்ணீர் சூழ்ந்ததால் அங்கிருக்கும் வீடுகள் பல சேதமடைந்தன.
54 / 61

55 / 61
திருநெல்வேலி மேலநத்தம் அருகில் ஆற்றங்கரையினில் இருக்கும் காமராஜர் நகரில் தண்ணீர் சூழ்ந்ததால் அங்கிருக்கும் வீடுகள் பல சேதமடைந்தன. வயதான பெண்மணி செய்வதறியாது இடிந்த வீட்டின் அருகில் நின்றபடி சோகமுடன் இருக்கிறார்.
56 / 61
திருநெல்வேலி மேலநத்தம் அருகில் ஆற்றங்கரையினில் இருக்கும் காமராஜர் நகரில் சூழ்ந்த வெள்ளத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வேரோடு முறிந்த ஆலமரம். பலவருடங்கள் வயதிருக்கும் என்று அருகில் உள்ளவர்கள் கூறினார்கள்.
57 / 61

58 / 61

59 / 61
திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோவிலை சுற்றிலும் தாமிரபரணி தண்ணீர் சூழ்ந்தவாறு ஓடும் காட்சி. வெள்ளநீர் முழுவதுமாக குறையவில்லை என்று இந்த கோவிலை வைத்துதான் திருநெல்வேலி மக்கள் கணிப்பார்கள்.
60 / 61
திருநெல்வேலி குருத்துடையார்புரம் ரயில்வே பாலத்தின் தூண்களில் பாதியளவு மோதிச்செல்லும் தாமிரபரணி தண்ணீர்.
61 / 61

Recently Added

More From This Category

x