Published on : 20 Jan 2023 14:31 pm
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இதனை உறுதி மொழி ஏற்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 542 காளைகள், 400 வீரர்கள் கலந்துகொண்டனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்