Published on : 15 Jan 2023 16:08 pm

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - ஆல்பம்

Published on : 15 Jan 2023 16:08 pm

1 / 39

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவையாகும். இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கல் தினமான இன்று நடைபெற்று வருகிறது. படங்கள்: ஜி.மூர்த்தி

2 / 39

அரசுத் தரப்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழுவும், அவனியாபுரத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவும் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தி வருகின்றனர். படங்கள்: ஜி.மூர்த்தி

3 / 39

போட்டி தொடங்கியதில் இருந்தே வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளைப் பிடித்து வருகின்றனர். பகல் ஒரு மணி நிலவரப்படி 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 305 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. 100 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு மாடுகளைப் பிடிக்க முயன்றதில், 15 பேர் காயமடைந்துள்ளனர். படங்கள்: ஜி.மூர்த்தி

4 / 39

பகல் 1 மணி வரை நடந்து முடிந்துள்ள 4 சுற்றுகளின் முடிவில் அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்தி மற்றும் ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மின்வாரிய பணியாளரான விஜய் ஆகிய இருவரும் தலா 15 காளைகளைப் பிடித்து இருவரும் முதலிடத்தில் இருந்து வருகின்றனர். படங்கள்: ஜி.மூர்த்தி

5 / 39

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க 1004 காளைகளும், 318 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள்: ஜி.மூர்த்தி

6 / 39
7 / 39
8 / 39
9 / 39
10 / 39
11 / 39
12 / 39
13 / 39
14 / 39
15 / 39
16 / 39
17 / 39
18 / 39
19 / 39
20 / 39
21 / 39
22 / 39
23 / 39
24 / 39
25 / 39
26 / 39
27 / 39
28 / 39
29 / 39
30 / 39
31 / 39
32 / 39
33 / 39
34 / 39
35 / 39
36 / 39
37 / 39
38 / 39
39 / 39

Recently Added

More From This Category

x