Published on : 21 Jul 2021 19:31 pm

பேசும் படங்கள்... (21.07.2021)

Published on : 21 Jul 2021 19:31 pm

1 / 11

பக்ரீத் பண்டிகையையொட்டி, வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதி பழைய மசூதி தெருவில் உள்ள மஸ்ஜிதே கதீமில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். படம்: வி.எம்.மணிநாதன்.

2 / 11

நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் 20-ஆம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகே உள்ள சிவாஜி சிலைக்கு பத்திர பதிவு துறை அமைச்சர் டி மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி

3 / 11

பக்ரீத் பண்டிகையையொட்டி, வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதி பழைய மசூதி தெருவில் உள்ள மஸ்ஜிதே கதீமில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு தங்களுக்குள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். படம்: வி.எம்.மணிநாதன்.

4 / 11

வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அருகில், அமைச்சர் காந்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி மற்றும் அதிகாரிகள். படம்: வி.எம்.மணிநாதன்.

5 / 11

மதுரை அரசரடியில் உள்ள ஈர்த்த பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நடைபெற்றது. படம்; எஸ். கிருஷ்ணமூர்த்த

6 / 11

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. படம்: வி.எம்.மணிநாதன்.

7 / 11

பக்ரீத் பண்டிகையையொட்டி, வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதி பழைய மசூதி தெருவில் உள்ள மஸ்ஜிதே கதீமில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். படம்: வி.எம்.மணிநாதன்.

8 / 11
9 / 11
10 / 11
11 / 11

Recently Added

More From This Category

x