Published on : 02 Jan 2021 19:55 pm

பேசும் படங்கள்... (02.01.2021)

Published on : 02 Jan 2021 19:55 pm

1 / 29

சென்னையில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது, இன்று (2.1.2021) ஆயிரம் விளக்குப் பகுதியில் மழையில் நனைந்து செல்லும் வாகனங்கள். படங்கள்: ம.பிரபு

2 / 29
3 / 29
4 / 29

சென்னை - புதுப்பேட்டை பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடிகை குஷ்பு அக்கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் இன்று (2.1.2021) ஈடுபட்டார். படம் : ம.பிரபு

5 / 29
6 / 29
7 / 29
8 / 29
9 / 29
10 / 29

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் இன்று (2.1.2021) சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அருகில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி. படங்கள்: எம்.சாம்ராஜ்

11 / 29
12 / 29
13 / 29

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கரோனா மாதிரி தடுப்பு மருந்து செலுத்தும் வார்டு அறையை... இன்று (2.1.2021) புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்து பார்வையிட்டார். உடன் மருத்துவமனை மருத்துவர்கள் படங்கள்: எம்.சாம்ராஜ்

14 / 29
15 / 29

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கரோனா மாதிரி தடுப்பு மருந்து செலுத்தும் வார்டு அறையை... இன்று (2.1.2021) புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்து பார்வையிட்டார். உடன் மருத்துவமனை மருத்துவர்கள் படங்கள்: எம்.சாம்ராஜ்

16 / 29
17 / 29
18 / 29

சென்னை - பூங்கா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த ஒரு பயணியை சிகிச்சைக்காக இன்று (2.1.201) ராஜீகாந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஸ்ட்ரெக்சரில் வைத்து... மழையில் நனைந்தபடியே அழைத்துச் சென்றனர். படங்கள்: க.ஸ்ரீபரத்

19 / 29
20 / 29

சென்னை - மெட்ரோ ரயில் பணிக்காக சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (2.1.2021) இப்பணிகளுக்காக சென்ட்ரல் எதிரில் உள்ள சாலை மேம்பாலத்தில் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. படங்கள்: க.ஸ்ரீபரத்

21 / 29
22 / 29
23 / 29
24 / 29
25 / 29

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று ( 1.12021) புதுச்சேரி - மணக்குள விநாயகர் ஆலயத்தில் மலர்களால் அலங்கரிக்கபட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மணக்குள விநாயகர். படம்: எம்.சாம்ராஜ்

26 / 29

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று (2.1.2021) புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனத்துக்காகக் காத்திருந்த பக்தர்கள். படங்கள்: எம்.சாம்ராஜ்

27 / 29
28 / 29
29 / 29

Recently Added

More From This Category

x