Published on : 15 Dec 2020 21:31 pm

பேசும் படங்கள்... (15.12.2020)

Published on : 15 Dec 2020 21:31 pm

1 / 15

சென்னையில் சாலிகிராமம், திலகர் தெருவில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் இன்று (15.12.2020) லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர், படங்கள்: ம.பிரபு

2 / 15
3 / 15
4 / 15
5 / 15
6 / 15

மார்கழி மாதம் நாளைமுதல் (16.12.2020) தொடங்கவுள்ள நிலையில்... சென்னை - அயனாவரம் ரயில்வே சாலைையில் இன்று அதிகாலையில் பனிப் பொழிவு அதிகளவில் இருந்ததை காணமுடிந்தது. படங்கள்: ம.பிரபு

7 / 15
8 / 15
9 / 15
10 / 15

ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்... விவசாயிகளுக்கு எதிரான சட்ட மசோதாகளைத் திரும்பப் பெற வெண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் சென்னை - அமைந்தக்கரையில் உள்ள ரிலையன்ஸ் கடையின் முன்பு இன்று (15.12.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: பு.க.பிரவீன்

11 / 15

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து... பல்கலைக்கழகம் சார்பில் இன்று (15.12.2020) மாணவர்களுக்கு கோவிட் பரிசோதன மேற்கொள்ளப்பட்டது. படங்கள்: பு.க.பிரவீன்

12 / 15
13 / 15

சென்னை - அண்ணா சாலையில் அமைந்துள்ள பூம்புகார் கைவினைப் பொருள் விற்பனை நிலையத்தில்... கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு... இன்று (15.12.2020) சிறப்பு கண்காட்சியில் கலைப் பொருட்களை ஆர்வமுடன் பார்வையிடும் வாடிக்கையாளர்கள். படங்கள்: பு.க.பிரவீன்

14 / 15
15 / 15

மதுரை - ரயில்வே கோட்ட மேலாளர் லெனினிடம்... மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தென் மாவட்டத்துக்கான அனைத்து பயணிகள் ரயிலையும் உடனடியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இன்று (15.12.2020) வழங்கினார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Recently Added

More From This Category

x