Published on : 30 Nov 2020 21:32 pm

பேசும் படங்கள்... (30.11.2020)

Published on : 30 Nov 2020 21:32 pm

1 / 31

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில்...இன்று (30.11.2020) ரஜினி மக்கள் மன்றத்தின் கூட்டம் நடைபெற்றது, அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பால்கனியில் இருந்தபடி ரசிகர்களுக்கு கையசைத்தும்... கும்பிட்டும் வணக்கம் தெரிவித்தார். படங்கள்: பு.க.பிரவீன்

2 / 31
3 / 31
4 / 31
5 / 31

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்... திருச்சி - ரயில்வே சந்திப்பில் இன்று (30.11.2020) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்டோர். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்

6 / 31

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்... திருச்சி - ரயில்வே சந்திப்பில் இன்று (30.11.2020) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக வந்தனர். அப்போது - தடுப்புகளை தாண்டி சென்ற போராட்டகாரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. படங்கள்:ஜி.ஞானவேல் முருகன்

7 / 31
8 / 31
9 / 31
10 / 31

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்... திருச்சி - ரயில்வே சந்திப்பில் இன்று (30.11.2020) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக வந்தனர். அப்போது - தடுப்புகளை தாண்டி சென்ற போராட்டகாரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து - திருச்சி ரயில்வே சந்திப்பு பிரதான நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.

11 / 31

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது, டெல்லிக்கு சென்று போராட அனுமதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்... இன்று (30.11.2020) திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பேப்பர் ராக்கெட் ஆக செய்து பறக்கவிட்ட விவசாயிகள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.

12 / 31
13 / 31
14 / 31

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் இன்று (30.11.2020) ஆய்வு செய்தார். பள்ளிக்கரணை பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் அந்த இடங்களை நேரில் சென்று பார்த்து ஆலோசனை செய்தார். படங்கள்:எம்.முத்துகணேஷ்

15 / 31
16 / 31
17 / 31

சென்னையில் இன்று (30.11.2020) நடைபெற்ற செய்தியாளர்கல் சந்திப்பில்... தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்... வரவிருக்கும் புயல் குறித்தும், அதற்காக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். படங்கள்: க,ஸ்ரீபரத்

18 / 31
19 / 31

சென்னையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய... ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் ’மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தான் எடுக்கும் எந்த முடிவுகும் அவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக’ கூறினார். படங்கள்:.கஸ்ரீபரத்

20 / 31
21 / 31
22 / 31
23 / 31
24 / 31
25 / 31
26 / 31

குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள குரு நானக் கோவிலில் வடமாநில பக்தர்கள் வழிபாடு சமூக இடைவேளையுடன் நடந்தது. படம்: பு.க.பிரவீன்.

27 / 31
28 / 31
29 / 31
30 / 31
31 / 31

Recently Added

More From This Category

x