Published on : 27 Nov 2020 18:24 pm

பேசும் படங்கள்... (27.11.2020)

Published on : 27 Nov 2020 18:24 pm

1 / 9

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி... மதுரை - அவனியாபுரத்தில் சுங்குடி புடவை தயாரிப்பு தற்போது (27.11.2020) மும்முரமாக நடைபெற்று வருகிறது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

2 / 9

மதுரை செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா... லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பாக இன்று (27.11.2020) மதுரை - மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

3 / 9
4 / 9
5 / 9

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு நிரம்பி பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் வெள்ளம். படம்: வி.எம்.மணிநாதன்.

6 / 9
7 / 9

முடிச்சூர் - மணிமங்கலம் சாலையில் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மழை நீரை அகற்றாததை கண்டித்தும்... உடனடியாக மழை நீரை வெளியேற்ற கோரியும் இப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் இன்று (27.11.2020) ஈடுபட்டனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

8 / 9
9 / 9

Recently Added

More From This Category

x