Published on : 26 Nov 2020 15:12 pm
புதுச்சேரி நிவர் புயலின் பலத்த மழையின் காரணமாக நெல்லித்தோப்பு சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.
புதுச்சேரி நிவர் புயலின் பலத்த மழையின் காரணமாக நெல்லித்தோப்பு சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.
புதுச்சேரி நிவர் புயலின் காரணமாக மறைமலையடிகள் சாலையில் சரிந்து கிடக்கும் மின் விளக்கின் மின்சாரத்தை துாண்டிக்கும் மின்வாரிய ஊழியர்கள்.
புதுச்சேரி பழைய பஸ் நிலையம் தமிழ்நாடு அரசு பேருந்து பணிமனையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் ஊழியர்கள்.
புதுச்சேரி பழைய பஸ் நிலையம் தமிழ்நாடு அரசு பேருந்து பணிமனையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் ஊழியர்கள்.
நிவர் புயலின் காரணமாக வீசிய சுறை காற்றில் புதுச்சேரி கென்னடி நகர் பகுதியில் மரம் வழுந்து சரிந்து கிடக்கும் மதில் சுவர்.
.நவர் புயலின் காரணமாக புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் வீதியில் சரிந்து கிடக்கும் மரம்.
.நிவர் புயலின் காரணமாக புதுச்சேரி புஸ்ஸி வீதியில் சாலையின் நடுவே சரிந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்தும் நகராட்சி ஊழியர்கள்.
.நிவர் புயலின் காரணமாக புதுச்சேரி உப்பளம் சாலையில் குறுக்கே சரிந்து கிடக்கும் மரம்.
புதுச்சேரி நிவர் புயலின் காரணமாக அண்ணா சாலையின் குறுக்கே சரிந்து கிடக்கும் மரம்
புதுச்சேரி வெங்கடா நகர் பகுதியில் வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்ட கார் மழை வெள்ளத்தில் முழ்கி நிற்க்கிறது.
நிவர் புயலின் காரணமாக இரவு பெய்த பலத்த மழையில் வெங்கடாநகர் பகுதியில் வெள்ளநீர் சுழ்ந்தது.
நிவர் புயலின் காரணமாக இரவு பெய்த பலத்த மழையில் வெங்கடாநகர் பகுதியில் வெள்ளநீர் சுழ்ந்தது.
நிவர் புயலின் காரணமாக வீசிய சுறை காற்றில் காமராஜர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மரம் விழுந்து கிடக்கிறது.
.நிவர் புயலின் காரணமாக புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முதல்வர் நாராயணசாமி வீட்டின் தேங்கிய மழை நீர்
நீவர் புயல் சேதங்களை பார்வையிடும் முதல்வர் நாராயணசாமி மற்றும் அதிகாரிகள்.இடம் பொதுப்பத்துறை அலுவகம் முன்பு.
நிவர் புயல் பாதித்த பகுதியான விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வீசிய புயலில் மரந்து இருக்கும் டிரான்ஸ்பார்மர்.
நிவர் புயல் பாதித்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வீசிய சுறைகாற்றில் மரம் விழுந்து மின்சார கம்பிகள் அருந்து கிடக்கிறது.இடம் மரக்காணம்-திண்டிவனம் சாலை.
.நிவர் புயலின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விழுந்து கிடக்கும் மின்சார கம்பம் மற்றும் மின்சார விளக்கு..இடம்.மரக்காணம்-திண்டிவனம் சாலை.
.நிவர் புயலின் காரணணமாக பெய்த பலத்த மழையில் பக்கிங்காம் கால்வாய் நிரம்பி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள உப்பளம் அனைத்தும் வெள்ள நீர் முழ்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பெய்த மழையில் குரும்பரம் ஏரி நிரம்பி உபரி நீர் மதகு வழியாக வழிகிறது
.நிவர் புயல் பாதித்த பகுதியான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சிறமைக்க நாமக்கல் மாவட்டத்திலிருந்து வந்திருக்கும் நகராட்சி ஊழியர்கள்.