Published on : 21 Nov 2020 18:54 pm

பேசும் படங்கள்... (21.11.2020)

Published on : 21 Nov 2020 18:54 pm

1 / 42

கந்தசஷ்டி விழாவையொட்டி புதுச்சேரி - ஸ்ரீபாலசுப்பிரமணியர் கோயிலில் சூரனை வதம்செய்யும் நிகழ்ச்சி (சூரசம்ஹாரம்) இன்று (21.11.2020) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். படங்கள்: எம்.சாம்ராஜ்

2 / 42
3 / 42
4 / 42

உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி - வம்பாகீராப்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவர்களின் படங்களுக்கு இப்பகுதி மீனவர்கள் இன்று (21.11.2020) மலர்த் துாவி அஞ்சலி செலுத்தினர். படங்கள்: எம்.சாம்ராஜ்

5 / 42
6 / 42

புதுச்சேரி அரசு தலைமை அலுவலகங்களில் தீவிரவாதிகள் ஊடுருவும் சமயங்களில்... அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாப்பது குறித்த.... ஓத்திகை நிகழ்ச்சியில் புதுச்சேரி - ஐஆர்பிஎன் காவல்துறையினர் தலைமைச் செயலகத்தில் இன்று (21.11.2020) ஈடுபட்டனர். படங்கள்: எம்.சாம்ராஜ்

7 / 42
8 / 42

சென்னை - திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இன்று (21.11.2020) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமில்... திருத்தம் செய்யவும், பெயர்கள் சேர்க்கவும் பொதுமக்கள் வந்திருந்தனர். படங்கள்: க.ஸ்ரீபரத்

9 / 42
10 / 42
11 / 42

வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் ஏற்பாடுகள் குறித்து... சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேசினார். உடன் இடமிருந்து வருவாய்த் துறை முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆனணயர் ஜெகன்நாதன். படங்கள்: க.ஸ்ரீபரத்

12 / 42
13 / 42

அரசு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (21.11.2020) சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா... விமானநிலையப் பகுதியில் உள்ள சாலையில் திடீரென நடந்து செல்ல தொடங்கினார். இதைக் கண்ட பாஜக தொண்டர்கள் உற்சாகமாக அவருக்கு கையசைத்து வரவேற்றனர்!படங்கள் : எம்.முத்துகணேஷ்

14 / 42
15 / 42
16 / 42
17 / 42

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷவுக்கு... மேளதாளங்களுடன் பாஜக தொண்டர்கள் இன்று (21.11.2020) வரவேற்பு அளித்தனர். படங்கள்:எம்.முத்துகணேஷ்

18 / 42
19 / 42
20 / 42
21 / 42
22 / 42
23 / 42
24 / 42
25 / 42
26 / 42
27 / 42

பல்வேறு அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டி இன்று (21.11.2020) சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் பாஜக , அதிமுவைச்சேர்ந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். படங்கள்:எம்.முத்துகணேஷ்

28 / 42
29 / 42
30 / 42
31 / 42
32 / 42
33 / 42

அமித்ஷா சென்னை வருகையையொட்டி... விமான நிலையப் பகுதியில்... சிறிது நேரத்துக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. படங்கள்:எம்.முத்துகணேஷ்

34 / 42
35 / 42
36 / 42

இரண்டு நாள் விஜயமாக இன்று (21.11.2020) சென்னைக்கு அமித்ஷா வருகையால் மீனம்பாக்க்கம் பகுதியில் உள்ள விமான நிலைய மேம்பாலம் கடும் போக்குவரத்து நெரிசலால் அரை மணிநேரத்துக்கும் மேலாக ஸ்தம்பித்தது. படங்கள்: எம்.முத்துகணேஷ்

37 / 42
38 / 42

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரு நாள் விஜயமாக சென்னைக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (21.11.2020) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். உடன் - முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். படங்கள்: க.ஸ்ரீபரத்

39 / 42
40 / 42
41 / 42
42 / 42

Recently Added

More From This Category

x