Published on : 18 Nov 2020 21:36 pm

பேசும் படங்கள்... (18.11.2020)

Published on : 18 Nov 2020 21:36 pm

1 / 18

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தண்டனை காலம் முடிந்தும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யக் கோரி ... புதுச்சேரி - பெரியார் திராவிடர் கழகத்தினர் சிறைக்குள் இருப்பது போல் சித்தரித்து நுாதனப் போராட்டத்தில் இன்று (18.11.2020) ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்

2 / 18

புதுச்சேரியில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி....புதுச்சேரி பாஜகவினர் இன்று (18.11.2020) இம்மாநில கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம் : எம்.சாம்ராஜ்

3 / 18

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக... வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மதுரை -. வைகை ஆற்றில் வளர்ந்து எங்கும் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரையை அகற்றாவிட்டால் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என மதுரை பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

4 / 18

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால், வேலூர் அடுத்த அமிர்தி வன உயிரியல் பூங்கா அருகே உள்ள கொட்டாறு அருவியில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு அருகே செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படங்கள்: வி.எம்.மணிநாதன்.

5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18

கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் வேலூர் அடுத்த கத்தாழம்பட்டு கிராமம் சிங்கிரிகோயில் அருகே உள்ள கொளத்தூர் அணைக்கட்டில் நிரம்பி பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். படங்கள் : வி.எம்.மணிநாதன்.

10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18

Recently Added

More From This Category

x