Published on : 14 Oct 2020 22:04 pm

பேசும் படங்கள்... (14.10.2020)

Published on : 14 Oct 2020 22:04 pm

1 / 37

வடகிழக்குப் பருவமழைத தொடங்கவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் தொடங்கும் அடையாறு ஆறு ஜீரோ பாயிண்ட் பகுதி மற்றும் மண்ணிவாக்கம்,வரதராஜபுரம்,முடிச்சூர் பகுதிகளில் அடையாறு ஆற்றங்கரையோரம் காஞ்சிபுரம் மாவட்ட வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்ரமணியம் இன்று (14.10.2020) ஆய்வு மேற்கொண்டார். உடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அதிகாரிகள். படங்கள் : எம்.முத்துகணேஷ்

2 / 37
3 / 37
4 / 37
5 / 37
6 / 37
7 / 37
8 / 37
9 / 37
10 / 37
11 / 37
12 / 37

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்குக் கோபுர வாசல் அருகே உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கடை வைத்திருப்போர் நீண்ட காலமாக வாடகைத் தொகையை செலுத்தாமல் வைத்திருந்ததால்... மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் இன்று (14.10.2020) அந்தக் கடைகளுக்கு சீல் வைத்தனர். படங்கள் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

13 / 37
14 / 37

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்... அவரவர் படித்த பள்ளிகளில் இன்று (14.11.2020) வழங்த் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் - சென்னை - எழும்பூர் அரசு மாநில மகளிர் பள்ளியில் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவிகள் பெற்று கொண்டனர். படங்கள் : பு.க.பிரவீன்

15 / 37
16 / 37
17 / 37
18 / 37
19 / 37

திமுக தேர்தல் அறிக்கைக்கான ஆய்வுக் குழு ஆலோசனைக் கூட்டம்... திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்... சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இன்று (14.10.2020) நடைபெற்றது. படங்கள் : பு.க.பிரவீன்

20 / 37
21 / 37
22 / 37
23 / 37

வரும் அக்டோபர் 24-ம் தேதி துர்க்காஷ்டமி பண்டிகையையொட்டி... சென்னையில் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவின் ஒரு பகுதியில் துர்க்கை சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படங்கள் : பு.க.பிரவீன்

24 / 37
25 / 37
26 / 37
27 / 37
28 / 37

புதுச்சேரியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற மாணவ - மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழை இன்று (14.10.2020) ஆசிரியர்கள் வழங்கினர். இடம் : புதுச்சேரி - திருவள்ளுவர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி. படம்: எம்.சாம்ராஜ்

29 / 37

புதுச்சேரியில் உள்ள கனகன் ஏரியில் நச்சுக் கழிவுநீர் கலந்ததையொட்டி... ஏரியில் உள்ள சிலேப்பி கெண்டை மீன்கள் அதிகளவில் செத்து மீதந்ததையடுத்து.. புதுச்சேரி - சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள்... இன்று (14.10.2020) கனகன் ஏரியில் உள்ள நீரை ஆய்வு செய்வதற்காக... ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்றனர். பட்ங்கள் : எம்.சாம்ராஜ்

30 / 37
31 / 37

புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் உத்தரவைக் கண்டித்து... புதுச்சேரி - மின் துறை தொழிலாளர்கள்... ஜிஎஸ்டி அலுவலகம் முன்பு இன்று (14.10.2020) கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் : எம்.சாம்ராஜ்

32 / 37
33 / 37

தாம்பரம் - பெருநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து... காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலர் தா.மோ.அன்பரசன் தலைமையில் இன்று (14.10.2020) தாம்பரம் சண்முகம் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள் : எம்.முத்து கணேஷ்

34 / 37
35 / 37
36 / 37
37 / 37

Recently Added

More From This Category