Published on : 27 Sep 2020 18:16 pm

பேசும் படங்கள்... (27.09.2020)

Published on : 27 Sep 2020 18:16 pm

1 / 42

சென்னை - ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற விழாவில்... திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக கழக நிர்வாகிகளுக்கு... ’கரோனா’ பாதுகாப்பு உயர்ரக உபகரணங்களை இன்று (27.9.2020) வழங்கினார். அருகில் - தயாநிதி மாறன். படங்கள் : க.ஸ்ரீபரத்

2 / 42
3 / 42
4 / 42

'வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும்?’ - என்று ஒரு கவிஞன் புதுக்கவிதை எழுதியிருந்தான். வண்ணத்துப் பூச்சியை யாருக்குத்தான் படம் பிடிக்கப் பிடிக்காது? புதுச்சேரியில் - கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து பிள்ளையார்குப்பம் பகுதியில் மலர்ந்திருக்கும் பூக்களில் மேலமர்ந்து... தேனுண்ட பட்டாம்பூச்சிகளைப் பார்த்த அத்தருணத்தின் அழகியப் பதிவுதான் இந்தப் புகைப்படங்கள். படங்கள் : எம்.சாம்ராஜ்.

5 / 42
6 / 42
7 / 42
8 / 42

’கரோனா’ தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு மார்க்கெட்... மீண்டும் செயல்பட தமிழக அரசு ஆணை பிறப்பித்ததையடுத்து - கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு காய்கனி கடைகள் இன்று (27.9.2020) மங்களகரமாக தயார் நிலையில் உள்ளன. படங்கள் : க.ஸ்ரீபரத்

9 / 42
10 / 42
11 / 42
12 / 42
13 / 42
14 / 42
15 / 42
16 / 42
17 / 42
18 / 42
19 / 42
20 / 42

சென்னை- கீழ்கட்டளையில் தனியார் நிறுவன வளாகமொன்றில் இன்று (27.9.2020) ஜெஇஇ தேர்வு நடந்தது. காலை - மாலை என இரு கட்டங்களாக நடந்த இத்தேர்வில் ஏராளமான மாணவ - மாணவியர் கலந்து கொண்டனர். தேர்வு எழுத வந்த மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர் தேர்வுக்கூட வளாகத்துக்கு வெளியே சாலையில் காத்திருந்தனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

21 / 42
22 / 42
23 / 42
24 / 42
25 / 42
26 / 42

திமுகவின் சுவர் விளம்பரங்களைக் கண்டித்து... மதுரை கோரிப்பாளையத்தில் பாஜகவின் புறநகர் பகுதி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் இன்று (27.9.2020) சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

27 / 42

சென்னை- கீழ்கட்டளையில் தனியார் நிறுவன வளாகமொன்றில் இன்று (27.9.2020) ஜெஇஇ தேர்வு நடந்தது. காலை - மாலை என இரு கட்டங்களாக நடந்த இத்தேர்வில் ஏராளமான மாணவ - மாணவியர் கலந்து கொண்டனர். தேர்வு எழுத வந்தவர்கள் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்குப் பிறகு தேர்வு எழுது அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்த மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர் தேர்வுக்கூட வளாகத்துக்கு வெளியே சாலையில் காத்திருந்தனர். இந்நிலையில் - இடைப்பட்ட நேரத்தில் சாலையோரத்திலேயே நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் மாணவ - மாணவியர் உணவருந்தினர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

28 / 42
29 / 42
30 / 42
31 / 42
32 / 42
33 / 42
34 / 42
35 / 42
36 / 42

மதுரை - கள்ளந்திரி வழியாக மேலூர் செல்லும் கால்வாயை... கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (27.9.2020) மலர்த் தூவி பாசனத்துக்காக திறந்து வைத்தார். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

37 / 42

வரும் அக்டோபர் மாதம் நாடு முழுதும் நடைபெறவுள்ள துர்க்கா பூஜையை முன்னிட்டு... சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளி வளாகத்தில்... துர்க்கா சிலைகள் தயாராகி வருகின்றன. படங்கள் : பு.க.பிரவீன்

38 / 42
39 / 42
40 / 42
41 / 42
42 / 42

Recently Added

More From This Category