Published on : 08 Sep 2020 17:37 pm

பேசும் படங்கள்... (08.09.2020)

Published on : 08 Sep 2020 17:37 pm

1 / 34

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் இன்று (8.9.2020) கைது செய்து புரசைவாக்கம் தனியார் மண்டபத்தில் வைத்திருந்தனர். அங்கும் அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவைப் பெற நீண்டவரிசையில் நிற்கும் தொழிலாளர்கள். படங்கள் : ம.பிரபு

2 / 34
3 / 34
4 / 34
5 / 34
6 / 34

வரும் அக்டோபர் மாதம் நவராத்திரி விழா வருவதையொட்டி... சென்னை - அண்ணா நகர் - பூம்புகார் விற்பனைக் கூடத்தில் தற்போது (8.9.2020) கொலுப் பொம்மைகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. படங்கள்: பு.க.பிரவீன்

7 / 34
8 / 34
9 / 34

சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று (8.9.2020) வைகை விரைவு ரயிலில் பயணிக்க திரண்டிருந்த பயணிகள் கூட்டம். படம்: பு.க.பிரவீன்

10 / 34
11 / 34
12 / 34
13 / 34

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவவதால்... இன்று (8.9.2020) சென்னையின் பல்வேறு பகுதில் 2-வது நாளாக குப்பை சேகரிப்பு பணி பெரிதும் பாதித்துள்ளது. புதுப்பேட்டை மற்றும் கீரீம்ஸ் ரோடு பகுதிகளில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுவதை காண முடிந்தது. படங்கள் : ம.பிரபு

14 / 34
15 / 34
16 / 34

மதுரை பசுமலை பகுதியில் திமுக இளைஞரணி சார்பாக இன்று (8.9.2020) நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் இணையதள வகுப்புகளை ரத்து செய்யக் கோரியும்... கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி

17 / 34

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திவருவதை அடுத்து... சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று (8.9.2020) 2-வது நாளாக குப்பை சேகரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை - புளியம்தோப்பு ப பகுதியில் குப்பை சேர்ந்து இப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். படம் : ம.பிரபு

18 / 34

ஓய்வு பெற்றோருக்கு வழங்கப்படவேண்டிய 58 மாத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்; மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்... என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... ஏஐடியுசி பணி ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பாக....இன்று (8.9.2020) மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தலைமை போக்குவரத்துக் கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி்

19 / 34

திமுக பொதுக்குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நாளை நடைபெற உள்ள நிலையில் மதுரை மாநகர பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ளவிருக்கிற...கூட்ட அரங்த்தை இன்று (8.9.2020) மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் திமுக நகரத் தலைவர் தளபதி ஆகியோர் பார்வையிட்டனர். படங்கள் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி

20 / 34
21 / 34

மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி... திமுக இளைஞர் அணி மாணவர் அணி சார்பில் இன்று (8.9.2020) உதயநிதி ஸ்டாலின் தலைமையில்... தேனாப்பேட்டையில் உள்ள ‘அன்பகம்’ முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்.ம.பிரபு

22 / 34
23 / 34

தேசிய மீன்வளக் கொள்கையை எதிர்த்து இன்று (8.9.2020) புதுச்சேரி - வீராம்பட்டிணம் பகுதி மீனவர்கள் கடலுக்குள் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: எம்.சாம்ராஜ்

24 / 34
25 / 34

புதுச்சேரி சின்னையாபுரத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி கணேசனை வெட்டிக் கொலைசெய்தவர்களை கைது செய்யக் கோரி இன்று (8.9.2020) புதுச்சேரி நகர அஜந்தா சிக்னல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். படங்கள்: எம். சாம்ராஜ்

26 / 34
27 / 34

புதிய பணியிடங்களை நிரப்புதல்; பதவி உயர்வு; பணியிடை மாற்றம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகலை வலியுறுத்தி கோவை பி.எஸ்.என்.எல் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இன்று (8.9.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜெ .மனோகரன்

28 / 34

கோவை சிந்தாமணி சந்திப்பு பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இன்று (8.9.2020) மாநகராட்சி அதிகாரிகள்அபராதம் விதித்தனர். படம் : ஜெ .மனோகரன்

29 / 34
30 / 34
31 / 34

கோவை தேவாங்கப் பள்ளி மைதானத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தற்காலிக பூ மார்க்கெட்

32 / 34
33 / 34
34 / 34

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும்.... 7 தமிழர்கள் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும்... மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இன்று (8.9.2020) மதுரை தெற்குவாசல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Recently Added

More From This Category

x