Published on : 19 Jul 2020 17:58 pm

பேசும் படங்கள்... (19.07.2020)

Published on : 19 Jul 2020 17:58 pm

1 / 93

முழு ஊரடங்கு நாளான இன்று (19.7.2020) ஸ்ரீரங்கம் - ராஜகோபுரம் அருகே உணவுக்கு வழியற்ற 300-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு... திருச்சி மாநகர காவல் துறை சார்பில் உணவு வழங்கப்பட்டது. படம் : ஜி.ஞானவேல்முருகன்

2 / 93
3 / 93
4 / 93

சென்னையில் - நேற்று (19.7.2020) நள்ளிரவு முதல் இன்று காலை வரை... இடியுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இடம் : அடையாறு, பெசன்ட் நகர் படங்கள் : பு.க.பிரவீன்

5 / 93
6 / 93
7 / 93
8 / 93
9 / 93
10 / 93
11 / 93
12 / 93
13 / 93
14 / 93
15 / 93
16 / 93
17 / 93

மதுரை - எல்லீஸ் நகரில் உள்ள கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நேற்று (18.7.2020 ) சனி பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேகம் முடிந்து... சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

18 / 93

சென்னையின் இன்று (19.7.2020) பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ததையொட்டி... பட்டினப்பாக்கம் கடற்கரைச் சாலையில்... பெய்த மழையில் இதமாக நனைந்தபடி செல்லும் பொதுமக்கள். படங்கள்: க.ஸ்ரீபரத்

19 / 93
20 / 93
21 / 93
22 / 93
23 / 93

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு அருகில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படம்: க.ஸ்ரீபரத்

24 / 93
25 / 93

இன்று (19.7.2020) முழு ஊரடங்கு காரணமாக... வேலூர் - பெங்களுரு சாலை, அண்ணா சாலை, மக்கான் சிக்னல் ஆகிய பகுதிகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. படம் : வி.எம்.மணிநாதன்

26 / 93
27 / 93
28 / 93

கோவையில் - பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்ததைத் தொடர்ந்து... அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க... வேலூர் மாவட்டம் - காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம் : வி.எம்.மணிநாதன்

29 / 93

முழு ஊரடங்கு நாளான இன்று (19.7.2020) வேலூர் - அண்ணா சாலையில் அத்தியாவாசியத் தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்தோருக்கும்... தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தோருக்கும் போலீஸார் அபராதம் விதித்தனர். படம் : வி.எம்.மணிநாதன்

30 / 93
31 / 93
32 / 93
33 / 93

கரோனா தொற்று அதிகளவில் பரவுவதால்... இன்று (19.7.2020) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில்... எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை - ஏவி மேம்பாலம் வெறிச்சோடிக் காணப்பட்டது. படம் : எஸ் . கிருஷ்ணமூர்த்தி

34 / 93

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில்... கூடுதலாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டிடப் பணியை இன்று (19.7.2020) வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். உடன் - மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

35 / 93

கரோனா தொற்று அதிகமாக பரவுவதால்...இன்று (17.7.2020) மதுரை - ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு... தீயணைப்பு படையினர் மூலம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

36 / 93

சென்னையில் இன்று (19.7.2020) அதிகாலை முதல் மழை பெய்து வருகிற நிலையில்... மீனம்பாக்கம் விமான நிலையம் பகுதியில்... ஜிஎஸ்டி சாலையில் மழையில் நனைந்தவாறு ஊர்ந்து செல்லும் வாகனங்கள். படங்கள்:எம்.முத்துகணேஷ்

37 / 93
38 / 93
39 / 93
40 / 93
41 / 93
42 / 93
43 / 93
44 / 93

முழு ஊரடங்கான இன்று (19.7.2020) சென்னையில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் - நங்கநல்லூர் பகுதியில் குடை பிடித்தபடி அத்தியாவசியப் பொருளான பால் வாங்குவதற்காக செல்லும் பொதுமக்கள். படங்கள்: எம்.முத்துகணேஷ்

45 / 93
46 / 93
47 / 93
48 / 93
49 / 93
50 / 93
51 / 93
52 / 93

இன்று (19.7.2020) சென்னையில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் - கொட்டும் மழையில் மீனம்பாக்கம் சுரங்கப் பாதையைக் கடக்கும் வாகனங்கள். படங்கள்: எம்.முத்துகணேஷ்

53 / 93
54 / 93

பருவமழை தொடங்க உள்ள நிலையில்... ஏற்காடு மலைப் பகுதியில் இன்று (19.7.2020) காலையில் கனமழை பெய்ததையடுத்து... ஏற்காடு - அண்ணா ரவுண்டானா அருகே மழையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். படங்கள்: எஸ். குருபிரசாத்

55 / 93
56 / 93
57 / 93
58 / 93
59 / 93

புதுச்சேரி - பெரியகடை காவல் நிலையத்தில் 5 போலீஸாருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து... இன்று (19-7-2020) காவல் நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடியில் தற்காலிக காவல் நிலையம் செயல்பட தொடங்கியது. படம்: எம்.சாம்ராஜ்

60 / 93
61 / 93
62 / 93

புதுச்சேரி - சட்டப்பேரவையில் நாளை (20.7.2020) பட்ஜெட் உரை தொடங்க உள்ளதை முன்னிட்டு... தயார் நிலையில் உள்ள சட்டப்பேரவை வளாகம் படங்கள்: எம்.சாம்ராஜ்.

63 / 93
64 / 93

புதுச்சேரி - உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை ராசு உடையார் தோட்டம் பகுதியில்... ஏழு வீடுகள் ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து அந்த ரவுடிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி... இன்று (19.7.2020) பாதிக்கப்பட்டோர் ஆளுநர் மாளிகையின் பின்வாசலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். படங்கள்: எம்.சாம்ராஜ்

65 / 93
66 / 93

புதுச்சேரி - உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை ராசு உடையார் தோட்டம் பகுதியில்... உள்ள தனது வீட்டை ரவுடிகள் சேதப்படுத்தி விட்டனர் எனக் கூறி அழும் வயதான பெண். படங்கள்: எம்.சாம்ராஜ்

67 / 93

புதுச்சேரி - உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை ராசு உடையார் தோட்டம் பகுதியில்... ரவுடிகள் சேதப்படுத்தியதால்... வீட்டினுள் உடைந்து சிதறிக் கிடக்கும் பொருட்கள்.

68 / 93
69 / 93
70 / 93
71 / 93

புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை (20.7.2020) முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் இதையடுத்து - இன்று காலையில்... முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் ஆளும் கட்சி, கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. படங்கள்: எம்.சாம்ராஜ்

72 / 93

தமிழகத்தில் இன்று (19.7.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதையொட்டி... ஏற்காடு - சுற்றுலாத்தளத்தில்... சாலைகள் வெறிச்சோடிக் காட்சியளித்தன. படங்கள் : எஸ். குரு பிரசாத்

73 / 93
74 / 93
75 / 93

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று (19.7.2020) முழுஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. மூலக்கரைப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பஜாரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன. படங்கள் : மு.லெட்சுமி அருண்

76 / 93
77 / 93
78 / 93

முழு ஊரடங்கு அமலில் உள்ள இன்று (19.7.2020) கோவை - அவிநாசி சாலை பீளமேடு அருகே சாலைகளில் வாகனங்களில் வருவோரிடம் விசாரணை நடத்தும் போலீஸார். படம் : ஜெ.மனோகரன்.

79 / 93
80 / 93
81 / 93

கோவை - சொக்கம்புதூரைச் சேர்ந்த திவான்ராஜ் (35 ) என்பவர் இன்று (19.7.2020) முத்தனக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது... தவறி குளத்தில் விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். படம் : ஜெ .மனோகரன்

82 / 93
83 / 93

கோவை - சொக்கம்புதூரைச் சேர்ந்த திவான்ராஜ் (35 ) என்பவர் இன்று (19.7.2020) முத்தனக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது... தவறி குளத்தில் விழுந்து உயிரிழந்தார். இதனை குளக்கரையின் மீது வேடிக்கை பார்க்கும் பொது மக்கள். படம் .ஜெ .மனோகரன்

84 / 93
85 / 93

முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இன்று (19.7.2020) கோவை - விளாங்குறிச்சி சாலைகளில் அத்தியாவசியத் தேவையின்றி சுற்றித் திரிந்தோரிடம் விசாரணை நடத்தும் போலீஸார். படம் : ஜெ.மனோகரன்.

86 / 93
87 / 93

ஒருநாள் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இன்று (19.7.2020) எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் கோவை - ஜி .பி . சிக்னல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. படம் : ஜெ.மனோகரன்.

88 / 93
89 / 93

கரோனா தொற்று பரவல் காரணமாக... வேலூர், அமிர்தி சிறு வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளை, திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சோமசுந்தரம் தலைமையில்... மருத்துவர்கள் வரதராஜன், துரை, வனச்சரகர் சரவணன் உள்ளிட்டோர் இன்று (19.7.2020) ஆய்வு செய்தனர். படம் : வி.எம்.மணிநாதன்.

90 / 93
91 / 93
92 / 93
93 / 93

முழு ஊரடங்கை முன்னிட்டு... திருநெல்வேலி - பாளையங்கோட்டை - கே .டி .சி. நகர் - தூத்துக்குடி செல்லும் நான்குவழிச் சாலை இன்று (19.7.2020) வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. படம்: மு.லெட்சுமி அருண்

Recently Added

More From This Category