Published on : 28 May 2024 19:43 pm

விவசாயிகள் போராட்டம் முதல் நீர்க் காகங்களின் அணிவகுப்பு வரை - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 28, 2024

Published on : 28 May 2024 19:43 pm

1 / 27
கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் போராட்டம். | இடம்: மதுரை தல்லாகுளம் தபால் நிலையம் | படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
2 / 27
3 / 27
திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட் அருகே கோட்டை குளம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள். | படங்கள்: நா. தங்கரத்தினம்.
4 / 27
5 / 27
6 / 27
7 / 27
திண்டுக்கல் லட்சுமி சுந்தரம் காலனி பகுதியை ஆய்வு செய்து வீடு வீடாக சென்று திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கிய மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன். | படங்கள்: நா. தங்கரத்தினம்.
8 / 27
9 / 27
10 / 27
கோடை வெயிலிலும் கொட்டும் மழையிலும் மக்களை காக்க இயற்கையின் கொடையாக சாலையின் இருபுறமும் குடை விரித்து நிற்கும் மரங்கள். | இடம்: திண்டுக்கல் செங்குறிச்சி சாலை. | படங்கள்: நா. தங்கரத்தினம்.
11 / 27
12 / 27
13 / 27
14 / 27
மதுரை கேகே நகர் அப்போலோ மருத்துவமனை அருகே வெட்டப்பட்டுள்ள மரங்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15 / 27
மதுரை மேலமடை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
16 / 27
17 / 27
18 / 27
19 / 27
20 / 27
புதுச்சேரி அக்னி நட்சத்திரம் நிறைவை முன்னிட்டு மணக்குள விநாயகர் ஆலயத்தில் அக்னி நிவர்த்தி இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் 1008 இளநீரை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
21 / 27
22 / 27
விழுப்புரம் மாவட்டம் வானுார் ஓன்றியம் திருச்சிற்றம்பலம் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள். அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? | படம்: எம்.சாம்ராஜ்
23 / 27
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை வெண்ணாற்று பிரிவில் சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்கி இருந்ததால், இரைத்தேடி நூற்றுக்கணக்கான நீர்க்காகங்கள் கூட்டமாக மூழ்கி நீந்துகின்றன. இந்த நீரில் கோடு கிழித்துப் பறக்கின்ற பறவையின் அரிய காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் சென்றனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
24 / 27
25 / 27
26 / 27
27 / 27

Recently Added

More From This Category

x