அரசாணை 62 குறைந்தபட்ச கூலி நடைமுறைபடுத்திட வேண்டும். 480 நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். அரசாணை 152, 139, 116, 10, 36 ரத்து செய்திட வேண்டியும் பகுஜன் சமாஜ் தூய்மை தொழிலாளர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: வி.எம்.மணிநாதன்.