மதுரையில் வெயிலின் தாக்கம் முதல் தஞ்சை கருட சேவை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 9, 2023

Published on
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலைமுத்துவாரி வாய்க்காலில் தூர்வாரும் பணி நிறைவு பெற்றதை நேரில் ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அமைச்சர்கள் துரை.முருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பலர் உடனிருந்தனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் சூரியனைச் சுற்றி தென்பட்ட ஒளிவட்டம் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தஞ்சாவூர் தெற்கு வீதியில் ஒரே இடத்தில் எழுந்தருளிய 24 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகளைத் தரிசனம் செய்யும் பக்தர்கள்.

மதுரை எம்ஜிஆர் மைதானத்தில் மாநில அளவிலான மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே தடதள போட்டி நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பர் கடன் வழங்கும் முகாமில் வியாபாரிகளுக்கு கடன் பத்திரிங்களை வழங்கிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் சாய்.சரவணக்குமார், அனிபால் கென்னடி | படம்: எம்.சாம்ராஜ்

மதுரை தனியார் மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, எம்எல்ஏ  பூமிநாதன்,  ஆணையாளர், துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

புதுச்சேரியில் மது அருந்துவோர் குடித்துவிட்டு திறந்தவெளியில் வீசியெறிந்த மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் | படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் கனரக வாகன ஊர்திகள் முனையம் | படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி நேரு வீதியில்  ஆலயம் கட்டாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்க்கு சொந்தமான இடம். | படம்: எம்.சாம்ராஜ்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in