Published on : 14 Feb 2025 19:14 pm

பொய்கள் ஜாக்கிரதை - காதலர் தினம் ஸ்பெஷல்

Published on : 14 Feb 2025 19:14 pm

1 / 11

காதலில் பாய் பிரெண்ட் மட்டுமே பொய் சொல்வார் என்று நினைப்பது தவறு. கேர்ள் பிரெண்ட்களும் நிறைய பொய் சொல்வார்கள். அதுபோன்ற பொய்கள் என்னென்ன?

2 / 11

பொய்: எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அர்த்தம்: கேர்ள் பிரெண்ட் இப்படிச் சொன்னால் உஷாராகிவிட வேண்டும்.

3 / 11

இல்லையென்றால், ‘என்னைவிட உன் நண்பர்கள்தான் உனக்கு முக்கியமா’ என்று அடுத்த சில நாட்களிலேயே குத்திக் காட்டிவிடுவார்கள்.

4 / 11

இந்தப் பொய்யை உறுதிப்படுத்திக் கொள்ளும் அளவுக்குச் சாமர்த்தியம் உங்களுக்குத் தேவை. அந்தச்சாமர்த்தியம் உங்களுக்கு இல்லை என்றால் கஷ்டம்தான்.

5 / 11

பொய்: சத்தியமா, கோபப்பட மாட்டேன். அர்த்தம்: பாய் பிரெண்டிடமிருந்து உண்மையை வரவழைக்க விரும்பினால், இந்தப் பொய்யைச் சொன்னால் போதும். 

6 / 11

உண்மையில், அவர் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் உண்மையைச் சொன்னாலும் பிரச்சினைதான். பொய் சொன்னாலும் பிரச்சினைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7 / 11

பொய்: உன் சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ் பற்றி கவலையில்லை. அர்த்தம்: ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை ‘கமிட்டட்’ என மாற்ற வேண்டியது அவசியம் எனப் புரிந்துகொள்ளுங்கள்.

8 / 11

பொய்: உன் சம்பளத்தைப் பற்றி அக்கறையில்லை. அர்த்தம்: இது சத்தியமாகப் பொய்தான். பெயருக்குத்தான் சொல்வார்கள். ஆனால், அது உண்மையில்லை. 

9 / 11

நீங்கள் அடிக்கடி பரிசு கொடுக்காவிட்டால், உங்களுக்கு அவர்கள் மீது அன்பு இல்லை என்று உங்கள் கேர்ள் பிரெண்ட் நினைக்க சாத்தியம் அதிகம்.

10 / 11

பொய்: நான் உன்னை மன்னித்து விடுகிறேன். அர்த்தம்: உங்கள் கேர்ள் பிரெண்ட் இப்படிச் சொல்லும்போது, அதை நம்பினால் நீங்கள் ஏமாளிதான். 

11 / 11

பொய்: உன் நண்பர்கள் வந்தால் பிரச்சினை இல்லைப்பா. அர்த்தம்: பாய் பிரெண்ட் தன் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதை விரும்பவே மாட்டார். | தகவல்கள்: மிது கார்த்தி

Recently Added

More From This Category

x