Published on : 13 Jan 2025 18:03 pm

நிலா இல்லாவிட்டால் என்ன ஆகும்?

Published on : 13 Jan 2025 18:03 pm

1 / 10

சூரியனின் ஒளியை நிலா பிரதிபலிப்பதால்தான் இரவில் நமக்கு வெளிச்சம் கிடைக்கிறது. நிலா இல்லாவிட்டால் இரவு நேரம் இருளில் மூழ்கிவிடும். 

2 / 10

நம் பூமிக்கு அருகில் இருக்கும் கோள் வெள்ளி. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் வெளிச்சம் நமக்குப் போதாது.
 

3 / 10

வெள்ளியைப் போன்று 2 ஆயிரம் மடங்கு வெளிச்சம் கொண்டது நிலா.

4 / 10

பூமி மீது நிலாவும் நிலா மீது பூமியும் ஈர்ப்பு விசையைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. 
 

5 / 10

நிலா இல்லாவிட்டால், பூமி வேகமாகச் சுற்ற ஆரம்பித்துவிடும். அதாவது ஒருநாள் என்பது 6 முதல் 12 மணி நேரத்துக்குள் முடிந்துவிடும்.

6 / 10

பூமி வேகமாகச் சுற்ற ஆரம்பித்து நிலா இல்லாவிட்டால் ஓர் ஆண்டு என்பது ஆயிரம் நாள்களுக்கு மேல் சென்றுவிடும்.

7 / 10

நிலாவின் ஈர்ப்பு விசையால் பூமியில் உள்ள கடல்களில் நீர் மட்டம் உயர்கிறது, குறைகிறது (ஓதம் - Tide). 
 

8 / 10

நிலா இல்லாவிட்டால் நீர் மட்டம் உயர்வதும் குறைவதும் அளவில் வெகுவாகக் குறைந்துவிடும். 
 

9 / 10

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா வருவதால்தான் சூரியன் மறைக்கப்பட்டு, சூரிய, சந்திர கிரகணங்கள் உருவாகின்றன.
 

10 / 10

நிலா இல்லாவிட்டால் சாய்வில் மாற்றங்கள் வரலாம். அதனால் வானிலையில் தாக்கம் ஏற்படலாம். பருவக் காலங்கள் இல்லாமலே போகலாம்.
 

Recently Added

More From This Category

x