மிலாடி நபி: பிரியாணி, நெய் சோறு விநியோகம் @ கோவை - புகைப்படத் தொகுப்பு
Published on : 17 Sep 2024 09:40 am
1 / 7
இஸ்லாமியர்களின் இறைத் தூதர் முஹம்மது நபி பிறந்தநாளை முன்னிட்டு மிலாடி நபி பண்டிக்கை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
2 / 7
3 / 7
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பகுதிகளில் அனைவருக்கும் மட்டன் பிரியாணி மற்றும் நெய் சோறு வழங்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். | படங்கள்: ஜெ.மனோகரன்
4 / 7
5 / 7
6 / 7
7 / 7