கவிதை பேசும் கண்கள்... சுவாசிகா பகிர்ந்த கேஷுவல் க்ளிக்ஸ்!
Published on : 28 Jun 2025 13:51 pm
1 / 8
‘லப்பர் பந்து’, ‘ரெட்ரோ’, ‘மாமன்’ என வரிசையாக அணிவகுத்த படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகை சுவாசிகா சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த கேஷுவல் க்ளிக்ஸ் கவனம் ஈர்த்துள்ளன.