Published on : 28 Jun 2025 13:50 pm
ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்ரேயா சரண் அடுத்த ப்ரேக்குக்கு காத்திருக்கிறார். இடையில், சூர்யாவின் ‘ரெட்ரோ’வில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை ஈர்த்தார். ஆனாலும், எப்போதும் போல் வகை வகையான போட்டோஷூட் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தன் ரசிகர்களுடன் எங்கேஜிங்காக இருப்பதை அவர் தவறவிடுவதே இல்லை.