Published on : 24 Jun 2025 14:50 pm
‘லூசிஃபர்’, ‘சல்யூட்’ ‘இறுகப்பற்று’ மற்றும் ‘சொர்க்கவாசல்’ மூலம் தனது ரசிகர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டவர் நடிகை சானியா ஐயப்பன். அவ்வப்போது இன்ஸ்டா போஸ்ட்களால் ரசிகர்களை எங்கேஜிங்காக வைத்துக்கொள்பவர். அந்த வகையில், அவரது சமீபத்திய போட்டோஷூட் படங்களும் ஈர்த்துள்ளன.