Published on : 24 Jun 2025 13:58 pm
‘கஸ்டடி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி ஷெட்டிக்கு ‘வா வாத்தியாரே’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘ஜெனி’ என படங்கள் அணிவகுக்கின்றன. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.