Published on : 11 Jun 2025 17:36 pm
90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் பாலிவுட் நடிகைகளில் ஒருவரான ஷில்பா ஷெட்டி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் படங்களைப் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டுவது உண்டு. அந்த வகையில் சமீபத்திய அவரது புகைப்படங்களும் ஹார்ட்டீன்களை அள்ளுகின்றன.