Published on : 09 Jun 2025 17:35 pm
இந்தி சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தும் ஜான்வி கபூர். இடையிடையே இவர் தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாவில் பகிரும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லட்சங்களில் லைக்குகள் குவிவதையும் கவனிக்கலாம். அந்த வகையில், ஜான்வி கபூரின் சமீபத்திய பகிர்வுகளும் உள்ளம் கொள்ளை கொள்கின்றன.