Published on : 27 May 2025 19:01 pm
‘சகுனி’, ‘மாஸ்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அண்மைக் காலமாக மலையாளம், கன்னட சினிமாவில் கவனம் செலுத்தும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா அப்டேஸ் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருபவர்.