கறுப்பும் கெத்தழகும்... சமந்தா பகிர்ந்த சூப்பர் க்ளிக்ஸ்!
Published on : 27 May 2025 18:58 pm
1 / 11
தனது தயாரிப்பில் வெளிவந்த ‘சுபம்’ படத்துக்குப் பின் சற்றே இளைப்பாறி வருகிறார் நடிகை சமந்தா. இருப்பினும், இன்ஸ்டாவில் போட்டோஷூட் படங்களைப் பகிர்ந்து தனது ரசிகர்களை எங்கேஜிங்காக வைத்துக்கொள்ள அவர் தவறவில்லை.