Published on : 23 May 2025 18:05 pm
விஜய்யுடன் ‘லியோ’, அஜித்துடன் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என வரிசைகட்டிய த்ரிஷா இப்போது கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக உள்ளார். இடையிடையே தனது போட்டோஷூட் படங்களைப் பகிர்ந்தும் ரசிகர்களின் ஹார்ட்டீன்களை அள்ளி வருகிறார்.