Published on : 21 May 2025 17:27 pm
இந்தி சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தும் ஜான்வி கபூர், ராம் சரணின் ‘Peddi’ படப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இடையிடையே இவர் தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாவில் பகிரும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லட்சங்களில் லைக்குகள் குவிவதையும் கவனிக்கலாம். அந்த வகையில் சமீபத்திய பகிர்வுகளும் உள்ளம் கொள்ளை கொள்கின்றன.