Published on : 17 May 2025 16:10 pm
இயக்குநர் ஷங்கர் மகளும், நடிகையுமான அதிதி, 2022-ல் ‘விருமன்’மூலம் அறிமுகமானார். 2023-ல் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடித்தார். பின்னர், ‘நேசிப்பாயா’ படத்தில் நடித்திருந்தார். ‘பைரவம்’ படம் மூலம் தெலுங்கில் நுழையும் அதிதி சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் ஹார்ட்டீன்களை அள்ளுகின்றன.