Published on : 17 May 2025 13:43 pm
‘ராஜா ராணி’ படம் மூலம் அறிமுகமாகி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம், அரண்மனை 3 என பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் மூலம் இன்னும் பிரபலமானார், சமீபத்தில் ‘பெஸ்டி’, ‘ரிங்க்’, ‘ஃபையர்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவரது இன்ஸ்டா போட்டோஷூட் க்ளிக்ஸ் கவனம் ஈர்த்துள்ளன.