Published on : 15 May 2025 18:56 pm
தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, அயலான் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை ஆட்கொண்டவர் ரகுல் பிரீத் சிங். இப்போது இந்தியில் பிஸியாக உள்ள அவர், ‘De De Pyaar De 2’ படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார். வழக்கம்போல் ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த போட்டோஷூட் படங்கள் லைக்குகளை அள்ளுகின்றன.