Published on : 10 May 2025 17:24 pm

கடலோரக் கவிதை.... சாக்‌ஷி அகர்வால் பகிர்ந்த பீச் க்ளிக்ஸ்!

Published on : 10 May 2025 17:24 pm

1 / 8

‘ராஜா ராணி’ படம் மூலம் அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம், அரண்மனை 3 என பல படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். சமீபத்தில் ‘பெஸ்டி’, ‘ரிங்க்’, ‘ஃபையர்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவரது இன்ஸ்டா போட்டோஷூட் க்ளிக்ஸ் கவனம் ஈர்த்துள்ளன.

2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

Recently Added

More From This Category

x