Published on : 10 May 2025 17:23 pm
‘டிராகன்’ படத்தின் மூலம் இணையத்தில் கொண்டாடப்பட்டு, தற்போது சிம்பு, ஜி.வி.பிரகாஷ் படங்கள் என தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகை கயாடு லோஹர் தனது இன்ஸ்டா புகைப்பட அப்டேட்ஸ் மூலம் ரசிகர்களை மீண்டும் வெகுவாக ஈர்த்துள்ளார்.