இயற்கை எழில்... ப்ரியா பிரகாஷ் வாரியார் பகிர்ந்த க்ளிக்ஸ்!
Published on : 26 Apr 2025 17:50 pm
1 / 7
‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த ‘இன்ஸ்டா’ பிரபலம் ப்ரியா பிரகாஷ் வாரியர் சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் படங்களுக்கு லைக்குகள் குவிந்துள்ளன.