Published on : 24 Apr 2025 18:52 pm
சுந்தர்.சி - வடிவேலு காம்போவில் வெளியாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படத்தில் முக்கியத்துவம் வாயந்த கதாபாத்திரம் மூலம் ‘கம்பேக்’ கொடுத்துள்ள நடிகை கேத்ரின் தெரசா சமீபத்தில் பகிர்ந்த க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஹார்ட்டீன்கள் குவிகின்றன.