Published on : 27 Jan 2025 18:18 pm

ஒன்ஸ்மோர்... அதிதி ஷங்கர்!

Published on : 27 Jan 2025 18:18 pm

1 / 21

நடிகை அதிதி ஷங்கரின் சமீபத்திய புகைப்படங்கள் வெகுவாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

2 / 21

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் நடிகையாகவும், பாடகராகவும் வலம் வருகிறார்.

3 / 21

கடந்த 2022-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியானது ‘விருமன்’. இந்தப் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் நுழைந்தார் அதிதி.

4 / 21

முதல் படத்தில் நடனத்தின் மூலம் பரவலான கவனத்தை பெற்றார்.

5 / 21

2023-ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடித்தார்.

6 / 21

அண்மையில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வெளியான ‘நேசிப்பாயா’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
 

7 / 21

அர்ஜுன் தாஸுடன் இவர் நடிக்கும் ‘ஒன்ஸ்மோர்’ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

8 / 21

அதிதியின் கருப்பு நிற ஸ்டைலிஷ் உடை புகைப்படங்கள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளன.

9 / 21
10 / 21
11 / 21
12 / 21
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
19 / 21
20 / 21
21 / 21

Recently Added

More From This Category

x