Published on : 24 Jan 2025 17:55 pm
நடிகை ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஹன்சிகா.
தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.
‘எங்கேயும் காதல்’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சேட்டை’, ‘சிங்கம் 2’ மூலம் கவனம் பெற்றார்.
வரிசையாக பேய் படங்களில் கவனம் செலுத்தினார்.
ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘கார்டியன்’ கவனம் பெற்றது.
அடுத்து அவர் நடிப்பில் ‘காந்தாரி’ படம் வெளியாகிறது.
தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.