Published on : 24 Jan 2025 17:49 pm
2013-ல் வெளியான ‘நேரம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் அஞ்சு குரியன்.
‘ஓம் சாந்தி ஓசானா’, ‘ப்ரேமம்’ படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
2016-ல் வெளியான ‘கவி உத்தேசிச்சது’ படத்தில் தான் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.
2018-ல் ஃபகத் ஃபாசிலுடன் நடித்த ‘ஞான் பிரகாசன்’ படத்தில் இயல்பான நடிப்பில் வசீகரித்தார்.
ஜெயராம் நடித்த ‘ஆபிராம் ஓஸ்லர்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்திருந்தார் அஞ்சு குரியன்.
அவ்வப்போது இன்ஸ்டாவில் வகை வகையாக புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் லைக்குகளில் அள்ளி வருகிறார்.