Published on : 23 Jan 2025 18:18 pm

ரிலாக்ஸ் ப்ளீஸ்... திவ்யபாரதி!

Published on : 23 Jan 2025 18:18 pm

1 / 15

நடிகை திவ்ய பாரதியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.
 

2 / 15

கோவையைச் சேர்ந்தவர் திவ்யபாரதி. 

3 / 15

மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தவருக்கு 2021-ல் சினிமா வாய்ப்பு கிடைத்தது.

4 / 15

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

5 / 15

2024-ல் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘மகாராஜா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

6 / 15

அடுத்து திவ்யபாரதி நடிப்பில் ‘மதில் மேல் காதல்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

7 / 15

மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ‘கிங்ஸ்டன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது.

8 / 15
9 / 15
10 / 15
11 / 15
12 / 15
13 / 15
14 / 15
15 / 15

Recently Added

More From This Category

x