Published on : 23 Jan 2025 18:16 pm
நடிகை கவுரி கிஷனின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டுள்ளது.
தமிழில் கடந்த 2018-ல் வெளியான விஜய் சேதுபதியின் ‘96’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கவுரி கிஷன்.
கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அடுத்து ‘மார்க்கம்களி’ மலையாள படத்தில் நடித்தார்.
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார்.
‘புத்தம் புது காலை விடியாதா’ ஆந்தாலஜி மற்றும் ‘பிகினிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ‘அடியே’ படத்தில் கவனம் பெற்றார்.
கடைசியாக ‘ஹாட்ஸ்பாட்’, ‘போட்’ படங்களில் கவுரி கிஷன் நடித்திருந்தார்.
மஞ்சு வாரியர் மற்றும் ஊர்வசிதான் கவுரி கிஷனின் இன்ஸ்பிரேஷன்.