Published on : 22 Jan 2025 18:33 pm

வெற்றியும் பூரிப்பூம்... ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் க்ளிக்ஸ்!

Published on : 22 Jan 2025 18:33 pm

1 / 9

முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.  பெண் மைய கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர்.

2 / 9

2022-ம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் ‘டிரைவர் ஜமுனா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘ரன் பேபி ரன்’, ‘சொப்பன சுந்தரி’ என 4 படங்கள் வெளியாகின.

3 / 9

2023-ல் வெளியான ‘பர்ஹானா’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

4 / 9

2023-ல் ஆண்டில் ஜோஜூ ஜார்ஜுடன் இணைந்து மலையாள படமான ‘புலிமடா’ படத்தில் நடித்தார்.

5 / 9

2024-ல் ஆண்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘டியர்’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

6 / 9

தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் உடன் அவர் இணைந்து நடித்த படம் ‘சங்கராந்திக்கி வஸ்துனம்’. 

7 / 9

ஜன.14-ல் வெளியான ‘சங்கராந்திக்கி வஸ்துனம்’ செம்ம ஹிட். தெலுங்கில் பொங்கல் வின்னர் இந்தப் படம்தான். 

8 / 9

‘சங்கராந்திக்கி வஸ்துனம்’ படத்தின் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முக்கியக் கதாபாத்திரம்.

9 / 9

‘சங்கராந்திக்கி வஸ்துனம்’ ஹிட் காரணமாக தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருவார் எதிர்பார்க்கப்படுகிறது.

Recently Added

More From This Category

x