அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஸ்ரீலீலா... - ‘புஷ்பா 2’ நிகழ்வு ஆல்பம்
Published on : 25 Nov 2024 19:47 pm
1 / 16
‘புஷ்பா 2’ படத்தின் ப்ரமோஷனல் நிகழ்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.