Actress Anju Kurian Latest Click
Actress Anju Kurian Latest Click

நெஞ்சம் ஈர்க்கும் அஞ்சு குரியன் க்ளிக்ஸ்!

Updated on
2 min read

2013-ல் வெளியான ‘நேரம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் அஞ்சு குரியன். 

 ‘ஓம் சாந்தி ஓசானா’, ‘ப்ரேமம்’ படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். 

2016-ல் வெளியான ‘கவி உத்தேசிச்சது’ படத்தில் தான் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். 

அண்மையில் ஜெயராம் நடித்த ‘ஆபிராம் ஓஸ்லர்’ படத்தில் நடித்திருந்தார் அஞ்சு குரியன். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in