Published on : 16 Sep 2024 17:53 pm

‘அழகிய லைலா’ பாணியில் பூஜா ஹெக்டே!

Published on : 16 Sep 2024 17:53 pm

1 / 6

2012-ல் வெளியான மிஷ்கினின் ‘முகமூடி’ மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் பூஜா ஹெக்டே.

2 / 6

2014-ல் வெளியான ‘ஓக லைலா கோசம்’ என்ற தெலுங்கு படம் மூலம் டோலிவுட்டில் கவனம் ஈர்த்தார்.

3 / 6

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் பூஜா ஹெக்டே.

4 / 6

தனது நடிப்பாற்றலுக்கு சான்றாக தனியார் விருதுகள் பலவற்றை வென்றவர். 

5 / 6

2022-ல் வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ மூலம் தன் நடிப்பாலும் நடனத்தாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார் பூஜா ஹெக்டே.

6 / 6

பூஜா ஹெக்டேவின் விதவிதமான போட்டோ ஷூட்டுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு!

Recently Added

More From This Category

x