Actress Dushara Vijayan Latest Clicks and facts
சினிமா
துஷாரா விஜயன் ‘தூள்’ க்ளிக்ஸ் அணிவகுப்பு!
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் துஷாரா விஜயன்.
பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ தான் அவருக்கான அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் பெற்று தந்தது.
அதேபோல, ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ‘ரெனே’ கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.
‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘அநீதி’, ‘ராயன்’ படங்களில் நடித்த அவர் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்திலும் நடித்துள்ளார்.
அவரது நடிப்புக்கு மட்டுமல்ல, புகைப்படங்களுக்கும் தனி ரசிகர்கள் உண்டு.
